வூசு போட்டியில்

img

தேசிய அளவிலான வூசு போட்டியில் கோவை மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை!

பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் பதக்கங்களை குவித்து   சாதனை படைத்துள்ளனர்.